ஒரு மனுசன் சீரியசா அழறப்ப சிரிச்சுட்டு இருக்காங்க தியேட்டர்ல.. கண் கலங்க வைக்கும் சீன் டா அது.. வீடியோ வைரல்.
![Legend saravanan video viral](/images/2022/07/29/legend-saravanan-video-viral.jpeg)
படம் ஒரு அளவுக்கு நல்லா தான் இருக்கு, ஒரு சில cringe காட்சிகள் எல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தா. அண்ணாச்சிக்கு சுத்தமா நடிப்பே வரல என்பது தான் பெரிய குறை.
எமோஷனல் காட்சிகளில் அவர் அழுகும் போது சிரிப்பு தான் வருது. அதனால் தான் ரசிகர்கள் கலாய்ச்சு தள்றாங்க.
![Legend saravanan video viral](/images/2022/07/29/the-legend-movie-update.jpeg)
![Legend saravanan video viral](/images/2022/07/29/the-legend-movie-update-1.jpeg)
![Legend saravanan video viral](/images/2022/07/29/the-legend-movie-update-2.jpeg)
இந்த படத்தில் ஒரு ப்ளஸ் என்றால் ஹாரிஸ் ஜெயராஜ் தான். அடி தூள் கிளப்பிட்டாரு.
யாரையும் சாதாரணமாக என்ன கூடாது. எந்த நடிகரும் வந்த உடனே பெரிய ஸ்டார் ஆகல. யாரயும் தூற்றாதீர்கள் என்பது எங்கள் கருத்து. விமர்சனங்கள் கடுமையாக இருக்கலாம், ஆனால் அது அவரை ஒரு நல்ல நடிகராக மாறுவதற்கான படியாக இருக்கவேண்டும்.
Viral Video:
Arey yamma entra idhi🤣🤣🤣🤣 pic.twitter.com/GVIk2ZkLtb
— Maro Manishi (@maro_manishi) July 28, 2022