VIDEO: 117மீட்டர் சிக்ஸ் அடித்த பஞ்சாப் அணி வீரர்.. மிரண்ட ரசிகர்கள்..!

VIDEO: 117மீட்டர் சிக்ஸ் அடித்த பஞ்சாப் அணி வீரர்.. மிரண்ட ரசிகர்கள்..!
நேற்று பஞ்சாப், குஜராத் இடையிலான போட்டி நடந்தது. இதில் பஞ்சாப் அணி மிக எளிதில் புள்ளி பட்டியிலில் நம்பர் 1 அணியான குஜராத்தை வீழ்த்தியது.

15 ஓவர் முடிவில் 27 ரன் 30 பந்துகளில் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் ஆட்டத்தை தொடர்ந்தது.

அந்த அணியில் லிவிங்ஸ்டன் ஷமியின் பந்தை எதிர்கொண்டார். 16வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி வென்றது. ஒரே ஓவரில் 3 சிக்ஸர், 2 நான்குகள் அடித்து வெற்றி அடைய செய்தார்.

அடித்த 3 சிக்சரில் 1 சிக்சர் பிரமாண்ட 117மீட்டர் சிக்ஸர்.
ரசிகர்கள், அணி வீரர்கள், பௌலர் என அனைவருக்குமே ஆச்சர்யத்தில் உறைந்து போனார்கள்.
வைரல் வீடியோ:
Just a video of Liam Livingstone hitting gigantic 117m six!
— Nilesh G (@oye_nilesh) May 3, 2022
Witnessed it LIVE from DY Patil Stadium!
Freak LivingStunned! @liaml4893#TATAIPL #GTvsPBKS #GTvPBKS pic.twitter.com/57UrV99997