VIRAL VIDEO: வயசானாலும் *தா நான் சிங்கம் டா.. லோகேஷ் கனகராஜ் சொன்ன குட்டி கதை..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல வரும் வெள்ளிக்கிழமை வெளியாக போகும் படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் உலகநாயகனின் விக்ரம்.

படத்தை பற்றி தினம் தினம் சுவாரசியமான விஷயங்கள் கேட்டு வருகிறோம்.

அது மாதிரி கமல் கதாபாத்திரம் எப்படி உருவாச்சுனு லோகேஷ் சொல்லிருக்காரு. அந்த வீடியோ ட்ரெண்டிங்.

Viral Video:
From a documentary that he came across regarding a lion's character to #Vikram Kamal's character.. 😍💥💥💥💥💥 pic.twitter.com/br9coLP5dJ
— TOM HARDY (🙇Aandavar's Vikram June 3rd) (@flowerlikinga) May 30, 2022