ப்பா வேறமாதிரி.. பிறந்தநாள் பரிசாக லாஸ்லியாவின் ஜிம் ஒர்கவுட் போட்டோ வைரல்..!

Losliya Workout Recent

ப்பா வேறமாதிரி.. பிறந்தநாள் பரிசாக லாஸ்லியாவின் ஜிம் ஒர்கவுட் போட்டோ வைரல்..!

பிக் பாஸ் மூலம் தமிழ் ஆடியன்ஸிடம் அறிமுகம் ஆகி குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை சம்பாதித்தவர் லாஸ்லிய. friendship படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தன இரண்டாவது படமான “கூகுள் குட்டப்பா” ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

பிக் பாசில் இவருடன் போட்டியிட்ட தர்ஷனுக்கு இந்த கூகிள் குட்டப்பா படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

இன்று தன் 26ம் பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு வாழ்த்துக்கள். இந்த நாளில் இவருடைய ஜிம் ஒர்கவுட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கியுள்ளது.

Losliya Workout Recent

“Motivate Yourself” நீங்கள் தான் உங்களை ஊக்குவித்து கொள்ள வேண்டும் என்ற captionஉடன் புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை ஊக்குவித்துள்ளார்.

Losliya Workout Recent

Instagram Post:

Related Posts

View all