அம்மாடியோவ் இப்படி இருக்காங்க.. இயற்கையோடு இயற்கையாய் ஜொலிக்கும் மடோன்னா..!!

மடோனா செபேஸ்டின் என்ன தான் ப்ரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனாலும், தமிழ்நாடு ரசிகர்களுக்கு அவங்க விஜய்சேதுபதி கூட நடிச்ச கடலும் கடந்து போகும் படம் தான் favourite.

தற்போது இவங்களோட போட்டோ இணையத்தில் செம்ம வைரல் ஆகியிருக்கு. அழகா சிரிக்கிறனால என்னவோ இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அம்மாடியோவ் இப்படி இருக்காங்க..  இயற்கையோடு இயற்கையாய் ஜொலிக்கும் மடோன்னா..!!

மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டி பறக்கிற நடிகைகளில் இவங்களும் ஒருவர்.

அம்மாடியோவ் இப்படி இருக்காங்க..  இயற்கையோடு இயற்கையாய் ஜொலிக்கும் மடோன்னா..!!

கடைசியா இவங்க நடிச்ச கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தில் தமிழ்செல்வி கதாபாத்திரத்தை ரசிக்காத ஆளே இருக்கமுடியாது.

அம்மாடியோவ் இப்படி இருக்காங்க..  இயற்கையோடு இயற்கையாய் ஜொலிக்கும் மடோன்னா..!!

Related Posts

View all