VIDEO: இதை ஏண்டா தூக்குனீங்க..? வாணி போஜன் -விக்ரம் காட்சிகளை வெளியிட்ட மகான் படக்குழு..!

Mahaan Vikram Movie Deleted Scenes

இன்றுடன் விக்ரம் நடித்த மகான் படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது.

Mahaan Vikram Movie Deleted Scenes

இதை முன்னிட்டு படத்திலுருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

Mahaan Vikram Movie Deleted Scenes

படம் வெளியான நாள் முதல் ரசிகர்களின் கேள்வி வாணி போஜன் காட்சிகள் எங்க என்று தான். தற்போது அந்த காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு.

Mahaan Vikram Movie Deleted Scenes

இதை ஏண்டா நீக்குனீங்க என்று கேள்வி கேட்டு புலம்பி வருகின்றனர்.

Viral Video:

Related Posts

View all