பார்த்தாலே மனதை பறிக்கும் 'மஹிமா நம்பியார்'.. லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!!

Mahima Nambiyar Latest Photos Viral

பார்த்தாலே மனதை பறிக்கும் ‘மஹிமா நம்பியார்’.. லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!!

எந்த ரோல் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன் வசப்படுத்தி நடிக்கும் சில நடிகைகளில் மஹிமா நம்பியாரும் ஒருவர்.

Mahima Nambiyar Latest Photos Viral

தற்போது இவர் ஓ மை டாக் படத்தில் நடித்துள்ளார். நடித்தால் கதாநாயகி தான் என்றெல்லாம் இல்லாமல் challenging கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் எடுத்து பண்ணுவார்.

Mahima Nambiyar Latest Photos Viral

குறைந்த படங்களே பண்ணி இருந்தாலும், ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்தவர். மகாமுனி படத்திலேயே அவரின் நடிப்பு திறமையை நாம் கண்டோம்.

Mahima Nambiyar Latest Photos Viral

தற்போது பார்த்தாலே மனதை பறிக்கும் அளவுக்கு இருக்கிறது இவரின் சமீபத்திய போட்டோஷூட்.

Mahima Nambiyar Latest Photos Viral
Mahima Nambiyar Latest Photos Viral

Related Posts

View all