'உனக்கு நடிக்கவே வரல' என்று கூறிய ரசிகர்.. தரமான பதிலடி கொடுத்த மாளவிகா..!!

‘உனக்கு நடிக்கவே வரல’ என்று கூறிய ரசிகர்.. தரமான பதிலடி கொடுத்த மாளவிகா..!!
ரசிகர்களுடன் நடிகர் நடிகைகள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது சகஜம்.
ரசிகர்கள் கேட்கும் அணைத்து விதமான கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் பதில் கொடுப்பார்கள்.

அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் கலந்துரையாடும்போது,
ரசிகர் ஒருவர் ரொம்பவும் திமிராக ‘நீங்க அவ்வளவு நல்லா நடிக்கிறது இல்ல, கேவலமா நடிக்கிற. உன்னோட போட்டோஷூட்காக மட்டும் தான் ரசிகர்கள்’ என்று கூறினார்.

அதற்கு மாளவிகா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த வைரல் போட்டோ: