மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோ.. அந்த மச்சம் தான் ஹைலைட்டு..

Malavika Recent Clicks

மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோ.. அந்த மச்சம் தான் ஹைலைட்டு..

மாஸ்டர், மாறன் படத்தை தொடர்ந்து மாளவிகா அடுத்து நடித்து கொண்டிருக்கும் படம் Yudhra, ஹிந்தி படம். இன்று மாளவிகா ரிலீஸ் செய்த போட்டோஸ் தான் ட்விட்டரில் ட்ரெண்டிங்.

Malavika Recent Clicks

எப்போதுமே மாளவிகா தனது சமூக வலைதள பக்கங்களில் போட்டோஸ் போட்டாலே, இணையதளம் சூடாகும். அவர் சமீபத்தில் ரிலீஸ் செய்த போட்டோ எல்லாமே அப்படி தான்.

Malavika Recent Clicks

மாஸ்டர் படத்தில் படித்ததும் தான் நடித்தார், ஒரேய படத்தில் இந்தியா முழுவதும் பேமஸ். மாஸ்டர் ஹிந்தி டப்பிங் நன்றாக ஓடியதாலே அவருக்கு இந்த Yudhra படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கு.

இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Related Posts

View all