மின்சாரம் போல வந்தாயே.. என்னா அழகு டா.. மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

மின்சாரம் போல வந்தாயே.. என்னா அழகு டா.. மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
மஞ்சு வாரியர் தான் அஜித் படத்தின் அடுத்த ஹீரோயின் என்று தெரிந்ததில் இருந்து இவர் என்ன புகைப்படம் போட்டாலும் அங்கு முதலில் கமெண்ட் செய்வது அஜித் ரசிகர்கள் தான்.

அதுவும் இன்று மஞ்சு போட்ட புகைப்படங்கள் அனைத்துமே cuteness overloaded கேப்சன் போடலாம் போல. அந்தளவுக்கு அழகாக இருக்கிறார்.

பல ரசிகர்கள் மஞ்சுவின் அழகில் மயங்கி கவிதைகளால் அழகை வர்ணித்து வருகின்றனர்.
