வீடியோ: மஞ்சு வாரியர் குரலில் 'இஞ்சி இடுப்பழகி' பாடல்.. என்னா வாய்ஸ் டா..!

வீடியோ: மஞ்சு வாரியர் குரலில் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்.. என்னா வாய்ஸ் டா..!
மஞ்சு வாரியர் ஒரு தலைசிறந்த நடிகை என்பது நமக்கு தெரியும். நடித்த படங்கள் எல்லாத்திலும் இவரோட பெர்பார்மன்ஸ் பயங்கரமா இருக்கும்.
நல்லா போகாத படத்தில் கூட இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டும்படியே இருக்கும்.

ஆனால் இவர் இவ்வளவு அழகாக பாடுவாரா என்பது பலருக்கு தெரியாது. பாடிய பாடலுக்கும், அவரின் குரலுக்கும் சின்னக்குயில் சித்ராவே கைதட்டினார் என்றால் பார்த்துக்கோங்க.

‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் பல நடிகர்கள், நடிகைகள் பாடியுள்ளனர். ஏன் தளபதி விஜயே கூட பாடியுள்ளார்.
ஆனால் மஞ்சுவின் குரலில் இந்த பாடல் கேட்பதற்கே அவ்வளவு பீல் குட் ஆக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எல்லாம் இந்த வீடியோ தான் ட்ரெண்டிங். நீங்களும் பாருங்க.
Wow. Manju warrier ❤️ pic.twitter.com/t8CfgnNw8h
— 𝙿𝚂 (@D10SPS) April 17, 2022