மீரா ஜாஸ்மினா இது ? வேற மாறி ஹாட் போட்டோஷூட் பண்ணிருக்காங்களே ! வைரல் வீடியோ

Meera jasmine latest hot photoshoot making video

சண்டக்கோழி படம் மூலமா மீரா ஜாஸ்மின் செம்ம பேமஸ். அழகை திமிரா நக்கலா அந்த படத்துல சூப்பரா நடிச்சிருப்பாங்க. அவங்க அதுக்கு முன்னாடி எவ்வளவோ படம் பண்ணி இருந்தாலும் அந்த படம் அவங்களுக்கு ஒரு மைல்கல்.

Meera jasmine latest hot photoshoot making video

ஏன் அவங்களோட பட career திரும்பி பார்க்கும்போது அவங்க நடிச்ச அந்த ஒரு படம், அந்த கதாபாத்திரம் வேற யாரு பண்ணி இருந்தாலும் இந்த அளவுக்கு நல்லா இருந்திருக்காது.

Meera jasmine latest hot photoshoot making video

கடத்த 2014ல் திருமணம் செய்து கொண்ட இவங்க அவங்களோட திரை வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டாங்க. குடும்பம்னு செட்டில் ஆன அவங்க கொஞ்சம் உடம்பும் போட்ருச்சு.

இதை ஒரு challenge எடுத்து உடற்பயிற்சி செய்து மீண்டும் முன்னை விட செம்ம அழகா இப்போ காட்சி அளிக்கிறாங்க.

Meera jasmine latest hot photoshoot making video

90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் உருகர மாதிரி ஒரு போட்டோவை அவங்க அதிர்க்கரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்துல போட்ருக்காங்க. அழகுனா, அழகு அப்படி ஒரு அழகு.. கொள்ளை அழகு.. நீங்களே பாருங்க.. மெர்சல் ஆய்டுவீங்க..

Related Posts

View all