கண்கள் சிமிட்டியபடி படுக்கையில் இருந்து எழுந்து வந்து இளசுகளை மயக்கும் மேகா ஆகாஷ் ! Latest Photos

Megha akash latest hot video getting viral

சூப்பர் ஸ்டாருடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நடிகை மேகா ஆகாஷ். அதனைத் தொடர்ந்து, சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன், அதர்வாவுடன் பூமராங், தனுஷ் உடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் மூலம் இளசுகளின் மனதில் கொள்ளை கொண்டவர் இவர்.

Megha akash latest hot video getting viral

ஒரு சில படங்களின் நடித்ததன் மூலமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மேகா ஆகாஷ், ஹிந்தி, தெலுங்கு என செம பிசியாக உள்ளார். தற்போது, தமிழ் மொழியில், யாதும் ஊரே யாவரும் கேளிர், அக்டோபர் 31 லேடிஸ் நைட் உள்ளிட்ட படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

Megha akash latest hot video getting viral

மேலும், ஒரு சான்ஸ் குடு, தப்பு பண்ணிட்டேன் உள்ளிட்ட ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்த இவர், குட்டி ஸ்டோரி என்னும் வெப் சீரிஸ்’லும் நடித்துள்ளார். தற்போது, தனது புகைப்படங்களை டைம் கிடைக்கும் போதெல்லாம் தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார் மேகா ஆகாஷ்.

Related Posts

View all