கருப்பு வெறும் கலர் மட்டுமில்லை, அது ஒரு வகையான போதை.. மிர்னாலினியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
மிருணாளினி ரவி அடுத்த ஜெனெரேஷனின் முக்கியமான கதாநாயகி. இந்த ஜெனெரேஷன் குழந்தைகள் இவரை டப்ஸ்மாஷ் முதல் follow செய்து வருவதால்,
அடுத்த தலைமுறைக்கு ரீச் ஆகிவிட்டார். அதனால் தான் இவர் போடும் புகைப்படங்களுக்கு எப்போதும் முன்னணி கதாநாயகிகளை விட எப்போதும் ரீச் அதிகம்.
மிருவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.