வைரல் அப்டேட்: தோனி தயாரிப்பில் உருவாகும் முதல் தமிழ் படம். மாஸ் ஹீரோயின்..!

வைரல் அப்டேட்: தோனி தயாரிப்பில் உருவாகும் முதல் தமிழ் படம். மாஸ் ஹீரோயின்..!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி கூடிய விரைவில் தன் கால்தடத்தை சினிமாவில் வைக்க உள்ளார். நடிகராக இல்லை. தயாரிப்பாளராக.

இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

விரைவில் முழு விவரம்.