நயன்தாராக்கு குழந்தை வேணுமாம். பெற்றுக்கொள்ள ஆசை வந்திடுச்சு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல். முழு விவரம்.

Nayanthara baby latest update

நயன்தாராவுக்கு இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வந்திடுச்சு என்ற பிரபல நாளிதழ் ரிப்போர்ட் செய்துள்ளது. இது இன்றைய காலத்தில் பெரிய விஷயம். மிகவும் லேட்டாக திருமணம் செய்தவர்கள் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுப்பதும் உண்டு, ஆனால் நயன்தாரா குழந்தை வேண்டும் என்று முடிவெடுத்திருப்பது வரவேற்கவேண்டிய விஷயம். குழந்தை என்பது சாதாரண விஷயமில்லை. குழந்தை வேண்டும் என்று நினைத்து கிடைக்காதவர்களின் வலி எல்லா வலிகளையும் விட பெரியது.

இதனால் இவர்களின் இந்த முடிவுக்கு நாம் சப்போர்ட் செய்ய வேண்டும். நயன்தாரா இன்னும் சில படங்கள் கமிட் ஆகி இருக்கிறார். அந்த படங்களும் முடியும் தருவாயில் உள்ளது, அதையெல்லாம் முடித்த பிறகு குழந்தைக்கு பிளான் செய்யலாம். கமிட்மென்ட்களை முடிக்காமல் பிளான் செய்தால் திரையில் தோன்றும்பொழுது சீனுக்கு சீன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இது சமீபத்தில் வெளிவந்த ஹே சினாமிகா படத்தில் பார்த்தோம். ஏனென்றால் காஜல் அப்போது கர்ப்பமாக இருந்தார்.

நயன்தாரா நடிப்பில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்து வெளியான காட்பாதர் படம் சக்கைபோடு போட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிரஞ்சீவிக்கு ஒரு பெரிய ஹிட். இது அவரை மேலும் நல்ல படங்கள் செய்ய ஊக்குவிக்கும். லூசிபர் படம் மலையாளத்தில் பெரிய ஹிட் ஆன படம் என்றாலும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எடுத்துள்ளார் மோகன் ராஜா.

Nayanthara baby latest update

நயன்தாரா தற்போது SRKவுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். கனெக்ட், இறைவன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:

Related Posts

View all