VIDEO: குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!

VIDEO: குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!

கும்பகோணம் அருகிலுள்ள வழுத்தூரில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட நடிகை நயன்தாரா.

இவர்களின் திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி நடைபெறும் என்று சொல்லப்படுகிறது


கும்பகோணம் அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட நயன்தாரா#Nayanthara | #VigneshShivan pic.twitter.com/IzrHp6T9hE
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 23, 2022