லவ் மூடில் ஆசையாக நயன்தாராக்கு ஊட்டி விட்ட விக்னேஷ் சிவன்.. வைரல் வீடியோ..!

Nayanthara Vignesh Shivan Video

லவ் மூடில் ஆசையாக நயன்தாராக்கு ஊட்டி விட்ட விக்னேஷ் சிவன்.. வைரல் வீடியோ..!

விக்னேஷ் சிவன், நயன்தாரா தமிழ் சினிமாவின் ஹாட் couples. வருகின்ற ஜூன் 9ம் தேதி இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது.

Nayanthara Vignesh Shivan Video

நேற்று குல தெய்வ வழிபாடு செய்தனர், பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

Nayanthara Vignesh Shivan Video

இன்று விக்னேஷ் சிவன் செம்ம லவ் மூடில் இருப்பர் போல, நயன்தாராக்கு ஊட்டி விடும் வீடியோ ஒன்று காத்து வாக்குல ரெண்டு காதல் பாட்டோட ட்ரெண்டிங்.

Nayanthara Vignesh Shivan Video

Viral Video:

Related Posts

View all