சீரியல்ல மட்டும் தான் மறைப்பேன்! இதுல இல்ல! pant போடாமலே மோசமான உடையில் போஸ் குடுத்த சீரியல் நடிகை நீலிமா ஹாட் கிளிக்ஸ்.
இணையதளத்தில் உலா வரும் நீலிமா ராணியின் ஹாட் கிளிக்ஸ்.. நீலிமா ராணி, இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சின்னத்திரை நடிகையாவார். இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.
இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.
தொலைக்காட்சியிலிருந்து சற்று விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருந்தாலும் மெட்டி ஒலியின் மூலம் மிக புகழடைந்தார். 2010 ஆம் ஆண்டு சிறந்த சீரியல் அழகிக்கான விகடன் நடத்திய சர்வேயில் மூன்றாவது இடம் வந்தார்.
இவருக்கென தனி ரசிகர்கள் வட்டம் எப்பொழுதும் உண்டு. பல நாட்களாக திரையுலகில் இருந்தாலும் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார் என சக நடிகைகள் ஏங்குகின்றனர். தற்போது வெளியாகியுள்ள மாடர்ன் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.