அட என்ன இந்த ஆட்டம் ஆடுறீங்க ! அந்த லாஸ்ட்டா போட்ட ஸ்டெப் வேற லெவல் ! நீபா லேட்டஸ்ட் வீடியோ !

Neepa latest photos and video viral

பிரபல நடன கலைஞர்களான வாமன் மற்றும் மாலினி அவர்களது மகள் நீபா. தனது சிறு வயது முதலே நடித்து வரும் இவர், மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

Neepa latest photos and video viral

விஜய் டிவியில் ஒளிபரப்பான காவ்யாஞ்சலி தொடரில் நடிக்கத் தொடங்கிய இவர், இதனைத் தொடர்ந்து, சான் டிவியில் மஸ்தானா மஸ்தானா நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

Neepa latest photos and video viral

இதனைத் தொடர்ந்து, காவலன், பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நீபா, பாரதி கண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

Neepa latest photos and video viral

பெரும்பாலும், துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், கபடதாரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Neepa latest photos and video viral

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நீபா, தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

Related Posts

View all