நெல்சன், யுவன் அந்த பொண்ண நல்லா சைட் அடிக்கராங்க.. வைரல் வீடியோ..!

நெல்சன், யுவன் அந்த பொண்ண நல்லா சைட் அடிக்கராங்க.. வைரல் வீடியோ..!
சமீபத்தில் behindwoods நிறுவனத்தின் கோல்ட் மெடல் விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தன.

அப்போது யுவன், நெல்சன் பேசி கொண்டிருக்கும் போது நடந்த க்யூட் மொமெண்ட்ஸ் விடியோவாக பதிவாகியுள்ளது.
இருவரும் ரொம்ப சீரியசாக பேசி கொண்டிருப்பர், அந்த வழியாக ஒரு பெண் கிராஸ் ஆவாங்க.

பேசிட்டு இருந்த இருவரும் ஒரு நொடி அந்த பெண்ணை பார்க்கும் பொழுது நம்ம மீம் வீடியோ கிரியேட்டர்ஸ் கிட்ட மாட்டிக்கிட்டாங்க.

அந்த வைரல் வீடியோ:
😅😅😍 pic.twitter.com/9S3anQV45o
— black cat (tribal) (@Cat__offi) May 24, 2022