என்ன இவ்வளவு ஸ்டைலிஷா மாறிட்டாங்க நிகிலா விமல்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

Nikhila Vimal Recent Photoshoot

நிகிலா விமல் தமிழில் ஒரு முன்னணி கதாநாயகியா வரவேண்டியவங்க. கொஞ்ச படம் மட்டும் பண்ணிட்டு மலையாள மொழில செட்டில் ஆயிட்டாங்க.

சசிகுமார் கூட நடிச்ச வெற்றிவேல், கிடாரி ரெண்டு படங்களிலும் இவங்களோட நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ரசிகர்களும் நல்லா ரசிச்சாங்க.

இப்போ இவங்களோட ரீசன்ட் செம்ம ஸ்டைலிஷ் போட்டோஷூட் ஒன்னு இணையத்தில் ட்ரெண்டிங்.

Nikhila Vimal Recent Photoshoot
Nikhila Vimal Recent Photoshoot
Nikhila Vimal Recent Photoshoot

Related Posts

View all