அடடா.. ஒருத்தங்க இருந்தாலே அப்படி இருக்கும்.. இப்போ ரெண்டு பேரும்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நிவேதா தாமஸ், ரெஜினா இவங்க ரெண்டு பேருமே தமிழ், தெலுங்கு சினிமாவோட hapenning கதாநாயகிகள். இவங்க ரெண்டு பேருக்குமே ரெண்டு மொழிகளிலும் நிறைய ரசிகர்கள் உண்டு.
இப்போ ரெண்டு பெரும் சேர்ந்ந்து ஒரு படம் பண்றாங்க, அந்த படத்தின் பெயர் தான் சாகினி-டாகினி. கொஞ்சம் நாள் முன்னாடி தான் இந்த படத்தின் டீசர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது இணையதளத்தில்.
எப்போடா இந்த படத்தின் முழு ட்ரைலர் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ரெண்டு பெரும் இந்த வீடியோ மூலம் ஒரு விருந்தே படைச்சிருக்காங்க. கேலி, கிண்டல்ன்னு ஆரம்பித்து கடைசில முரட்டு தனமான action வரைக்கும் பின்னி பெடல்.
படத்தின் முதல் பாதி எப்படியும் ரெண்டு பேர் செய்யும் கேலி கூத்துக்காகவே திரையரங்கம் இரண்டு ஆகப்போகுது, பின்னர் ஒரு சம்பவம் அதற்குப்பின் நாடக்கும் சண்டைகாட்சிகள்ன்னு விறுவிறுன்னு இருக்கப்போகுது.
இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து தனித்தனியா நடிச்ச female-centric படம் எல்லாம் ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு. சேர்ந்து நடிச்சிருக்காங்க. சொல்லவா வேணும் அடி தூள் தான்.
Video: