என்னா பார்வை டா அது.. நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Nivetha Thomas Recent Click Trending

என்னா பார்வை டா அது.. நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் போட்டோஸ்!

நிவேதா தாமஸ் இப்போ மலையாளம், தெலுங்கு படத்துல ரொம்ப பிஸி ஆயிட்டாங்க. கடைசியா தர்பார் படத்துல பார்த்தது, அதுக்கப்புறம் அவங்க எந்த தமிழ் படங்களிலும் கமிட் ஆகல.

Nivetha Thomas Recent Click Trending

இவங்களோட நடிப்புக்கு தெலுங்குல ரசிகர் பட்டாளம் ஏராளம், அங்க இவங்க நடிச்ச பல படங்கள் வெற்றி படங்கள் தான்.

Nivetha Thomas Recent Click Trending

இவங்களும், இவங்க தம்பியும் பண்ற இன்ஸ்டாகிராம் ரீலிஸ் செம்ம பேமஸ். அதுவும் ஜெய் பாலைய்யா பாட்டுக்கு ஆடுனது செம்ம வைரல் ஆனது.

தற்போது இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியிருக்கு. வழக்கம் போல செம்ம அழகா இருக்காங்க.

Nivetha Thomas Recent Click Trending

Related Posts

View all