நீண்ட நாட்கள் பின்பு ஓவியா போட்ட போட்டோ.. குஷியில் ரசிகர்கள்..!

நீண்ட நாட்கள் பின்பு ஓவியா போட்ட போட்டோ.. குஷியில் ரசிகர்கள்..!
ஓவியா இந்த பெயரை கேட்டு நீண்ட நாட்கள் அனைத்து போல தோணும். ஆம், கண்டிப்பா. சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகள் போல அவ்வளவு ஆக்ட்டிவ் இல்ல இவங்க.

நீண்ட நாட்கள் களைத்து இவங்க தன்னோட த்விட்டேர்ல பதிவேற்றம் செஞ்ச போட்டோ செம்ம ட்ரெண்டிங்.
ஒரு பிக் பாஸ் மூலமா ஒருத்தருக்கு இவ்வளவு ரசிகர்கள் கிடைப்பாங்கனா அது ஓவியாக்கு மட்டுமே சாத்தியம்.

இதுவரை பிக் பாஸ்ல ஏகப்பட்டவங்க கலந்துக்கிட்டாங்க, ஆனா அவங்க யாரும் ஓவியா அளவுக்கு பேமஸ் ஆகல என்பது தான் நிதர்சனமான உண்மை
வைரல் போட்டோ:

I’m so grateful for your support and kindness ! Thankyou ❤️ pic.twitter.com/l6LBw677CH
— Oviyaa (@OviyaaSweetz) May 1, 2022