பா.ரஞ்சித்தை வரிசையாக வந்து கட்டிப்பிடித்த நடிகைகள். நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வீடியோ வைரல்.

Pa ranjith natchathiram nagargirathu video viral

இதுவரை பா.ரஞ்சித் படங்களிலேயே நட்சத்திரம் நகர்கிறது படத்தில் தான் லீட் கதாபாத்திரங்கள் அதிகம் போல. அவ்வளவு கதாநாயகிகள், கதாநாயகர்களும்.

இந்த படம் LGBT பற்றி பேசும் படமாக இருந்தாலும், அதில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கு பின்னாடியும் ஒவ்வொரு ஸ்ட்ராங்கான எமோஷன்ஸ் வைத்துள்ளார் பா.ரஞ்சித். ஒரு காரணம், அந்த காரணத்தை நோக்கியே படம் நகரும். அங்கு அவர்கள் சந்திக்கும் கதாபாத்திரங்கள், அவர்களுது வாழ்கை, புரிதல் பற்றி நிறைய பேசவுள்ளது.

அதுவும் பா.ரஞ்சித் ஸ்டைலில் தான்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாய் நடந்தது.

A Lesbian Couple - A Gay Couple - A Transgender Couple - A Straight Couple - A Force Married Couple - A Anglo Indian Couple in a Troop Of Theatre Artist & Their Love Story!

Pa ranjith natchathiram nagargirathu video viral

Pa ranjith natchathiram nagargirathu video viral

Pa ranjith natchathiram nagargirathu video viral

இது தான் மையக்கரு, இதை வைத்து தான் படமே நகர்கிறது. இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த பா.ரஞ்சித்தை நடிகர் நடிகைகள் கட்டி அணைத்தது அவர் மீது வைத்த நம்பிக்கை தெரிகிறது.

அந்த வீடியோ வைரல்:

Related Posts

View all