பா.ரஞ்சித்தின் அடுத்த ஆறு படங்கள்.. ப்பா என்னா லைன் அப் டா டேய்..!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த ஆறு ப்ராஜெக்ட்களின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

#1 நட்சத்திரம் நகர்கிறது:

சர்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் காளிதாஸ் ஆகியோர் சேர்ந்து நடிக்கும் படம், விரைவில் டீசர் மற்றும் பட வெளியீடு தேதிகள் அறிவிக்கப்படவுள்ளன.

பா.ரஞ்சித்தின் அடுத்த ஆறு படங்கள்.. ப்பா என்னா லைன் அப் டா டேய்..!

#2 சீயான் விக்ரமுடன்:

இந்த படத்தின் வேலைகள் தற்போது தொடங்கியுள்ளது. 19வது நூற்றாண்டில் கர்நாடகாவில் கண்டுபிடித்த கோலார் கோல்ட் மைன்ஸ் பற்றிய கதை இது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

பா.ரஞ்சித்தின் அடுத்த ஆறு படங்கள்.. ப்பா என்னா லைன் அப் டா டேய்..!

#3 வேட்டுவம்

இந்த படத்தை தான் அவர் சமீபத்தில் பங்குபெற்ற கேன்ஸ் பட விழாவில் அறிமுகப்படுத்தினார்.

பா.ரஞ்சித்தின் அடுத்த ஆறு படங்கள்.. ப்பா என்னா லைன் அப் டா டேய்..!

#4 கமலுடன்:

உலகநாயகன் கமல்ஹாசனுடன் மதுரை சுற்றுவட்டாரத்தில் உருவாகும் கதை. இதை விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்தார்.

பா.ரஞ்சித்தின் அடுத்த ஆறு படங்கள்.. ப்பா என்னா லைன் அப் டா டேய்..!

#5 Birsa Munda என்றவரின் வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் படமாக உள்ளார்.

பா.ரஞ்சித்தின் அடுத்த ஆறு படங்கள்.. ப்பா என்னா லைன் அப் டா டேய்..!

#6 சர்பட்டா பரம்பரை படத்தின் prequel. இதை வெப் சீரீசாக உருவாக்க உள்ளார்.

பா.ரஞ்சித்தின் அடுத்த ஆறு படங்கள்.. ப்பா என்னா லைன் அப் டா டேய்..!

Related Posts

View all