இனி இது வேலைக்கு ஆகாது.. தனது லுக்கை மாற்றிய நடிகை பார்வதி.. ட்ரெண்டிங் போட்டோஸ்..!

Parvathy Dhootha Series Launch

இனி இது வேலைக்கு ஆகாது.. தனது லுக்கை மாற்றிய நடிகை பார்வதி.. ட்ரெண்டிங் போட்டோஸ்..!

பார்வதி தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவின் முக்கிய நடிகை. ஏனென்றால் அவர் ஏற்கும் கதாபாத்திரங்கள் அப்படி இருக்கும்.

Parvathy Dhootha Series Launch

தற்போது இவர் அமேசான் primeக்காக ஒரு வெப் சீரிஸில் நடித்துள்ளார். அதன் லான்ச் நேற்றைய முன்தினம் நடந்தது.

Parvathy Dhootha Series Launch

இது நம்ம பார்வதியா அப்படிங்கிற அளவுக்கு தன லுக்கை மாற்றியுள்ளார். புகைப்படங்கள் வந்தவுடன் ரசிகர்களுக்கே ஆச்சர்யம். ஆனால் பார்ப்பதற்கு செம்ம மாஸாக இருக்கிறார்.

Parvathy Dhootha Series Launch

பார்வதி, நாக சைதன்யா, பிரியா பவனி சங்கர் ஆகியோர் இணைத்து நடித்த வெப் சீரிஸ் “DHOOTHA”. இதன் அறிமுக விழாவில் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Parvathy Dhootha Series Launch

Related Posts

View all