நான் உங்களை விரும்பல உங்க மேல ஆசைப்படல ஆனா இதெல்லாம்.. பிரியா பவானி சங்கர் அழகில் மயங்கிய ரசிகர்கள்..!

Pbs Hostel Promotion Look

நான் உங்களை விரும்பல உங்க மேல ஆசைப்படல ஆனா இதெல்லாம்.. பிரியா பவானி சங்கர் அழகில் மயங்கிய ரசிகர்கள்..!

Pbs Hostel Promotion Look

பிரியா பவானி சங்கர் தற்போது தன்னோட அடுத்த படமான ஹாஸ்டல் பட ப்ரோமோஷன்ஸ்ல செம்ம பிஸியா இருகாங்க. படத்தின் நாயகன் அசோக் செல்வன். காமெடியன் சதீஷும் இந்த படத்துல நடிச்சிருக்கார்.

Pbs Hostel Promotion Look

மன்மதலீலை படம் மூலமா சூப்பர் ஹிட் குடுத்த அசோக், அடுத்த ஹிட்டுக்கு ரெடி ஆயிட்டாரு. வரும் 28ம் தேதி இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகுது.

மேலும், இந்த படத்தோட இன்னொரு பெரிய ப்ளஸ் பிரியா பவானி சங்கர். தொட்டது எல்லாம் ஹிட் இவங்களுக்கு. இவங்க தான் இப்போ தமிழ் சினிமா ரசிகர்களோட க்ரஷ்.

Pbs Hostel Promotion Look

அதுக்கேத்த மாதிரி இப்போ தன்னோட போட்டோஷூட் ஒன்னு upload பண்ணிருக்காங்க. ரசிகர்கள் அதுக்கு அலைபாயுதே டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்காங்க கமெண்ட் செக்சன்ல.

Pbs Hostel Promotion Look

Related Posts

View all