வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 படத்தின் டீசர்.. மிரட்டல்..!

வெளியானது பிசாசு 2 படத்தின் டீசர்.. மிரட்டல்..!
மிஸ்கின் இயக்கி ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிசாசு 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு வார்த்தை கூட வசனம் இல்லாத டீசரை நாலு மொழிகளில் ரிலீஸ் பண்ணிருக்கார்.

நீண்ட இடைவெளிக்கு பின் கார்த்திக் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
