இன்று வெளியாகிறது பிசாசு 2 டீசர்.. மிரட்டும் ஆண்ட்ரியாவின் லுக்.. போட்டோஸ் வைரல்..!

Pisasu2 Teaser Update Andrea Look

இன்று வெளியாகிறது பிசாசு 2 டீசர்.. மிரட்டும் ஆண்ட்ரியாவின் லுக்.. போட்டோஸ் வைரல்..!

மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 படத்தின் டீசர் இன்று 5 மணிக்கு வெளியாகிறது.

Pisasu2 Teaser Update Andrea Look

இதை முன்னிட்டு படக்குழு அந்திரேயாவின் புது போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. அந்த போட்டோக்கள் தான் தற்போது ட்ரெண்டிங்.

Pisasu2 Teaser Update Andrea Look

ஆண்ட்ரியாவின் லுக், கெட்டப் அனைத்துமே வேற விதமாக இருக்கிறது. ஹாலிவுட் படங்களான கான்ஜுரிங், சினிஸ்டர், விட்ச் போன்று இந்த படமும் ரசிகர்களை பயமுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pisasu2 Teaser Update Andrea Look
Pisasu2 Teaser Update Andrea Look

Related Posts

View all