ப்பா என்னா டான்சு.. இணையத்தில் தீயாய் பரவும் பூஜாவின் அரபிக் குத்து ஸ்டெப்ஸ்.. வீடியோ வைரல்..!

Pooja Hegde Arabic Kuthu Dance

ப்பா என்னா டான்சு.. இணையத்தில் தீயாய் பரவும் பூஜாவின் அரபிக் குத்து ஸ்டெப்ஸ்.. வீடியோ வைரல்..!

தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெற்ற படம் பீஸ்ட். படம் அப்படி இப்படி இருந்தாலும், பாடல்கள் தரம், நடனம் தரமோ தரம்.

Pooja Hegde Arabic Kuthu Dance

உலகளவில் 300 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வரும் பாடலான அரபிக் குத்து பாடல் படத்தோடு வரும் பொழுது பூஜா ஹெக்டேவின் நடந்துதான் ஆரம்பிக்கும்.

அது ஒரு 40 நொடிகள் தான், ஆனாலும் இசைக்கு பூஜாவின் நடனம், அவர் போடும் ஸ்டெப்ஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Pooja Hegde Arabic Kuthu Dance

“ஐயோ கொல்றியேடி”

“இந்த டான்ஸ் ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு”

“மச்சா சாச்சிபுட்டா மச்சான்” என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Pooja Hegde Arabic Kuthu Dance

எப்படி அனகாவின் நடனத்திற்காகவே “பேர் வெச்சாலும்” பாடல் இணையத்தை கலக்கியதோ இந்த விடியோவும் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த உள்ளது.

Viral Video:

Related Posts

View all