காலழகை காட்டி.. பூஜா ஹேக்டே அழகில் மயங்காத ரசிகர்கள் உண்டோ..! நியூ போட்டோஸ் ட்ரெண்டிங்..!

உலகமே இன்று எப்போது 6 மணி காத்துக்கொண்டிருக்கிறது. ஆம், இன்று பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் வேற லெவெலில் ப்ரோமோஷன் பண்ணிட்டு இருக்காங்க.

காலழகை காட்டி.. பூஜா ஹேக்டே அழகில் மயங்காத ரசிகர்கள் உண்டோ..! நியூ போட்டோஸ் ட்ரெண்டிங்..!

இந்த நிலையில் இப்போ பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா தன்னோட recent போட்டோஸ் எல்லாம் ஷேர் பண்ணிருக்காங்க. அந்த போட்டோஸ் இப்போ வைரலா போயிட்டு இருக்கு.

காலழகை காட்டி.. பூஜா ஹேக்டே அழகில் மயங்காத ரசிகர்கள் உண்டோ..! நியூ போட்டோஸ் ட்ரெண்டிங்..!

ஏற்கனவே பீஸ்ட் படத்தின் புது ஸ்டில்ஸ்ல பூஜா செம்ம அழகா இருக்காங்க. விஜய்கூட on screen கெமிஸ்ட்ரி ரொம்ப அழகா ஒர்கவுட் ஆயிருக்கு. விஜய்க்கு ஈடு கொடுத்து ரொம்ப செம்மயா டான்சும் ஆடிருக்காங்க.

காலழகை காட்டி.. பூஜா ஹேக்டே அழகில் மயங்காத ரசிகர்கள் உண்டோ..! நியூ போட்டோஸ் ட்ரெண்டிங்..!

இணைக்கு சாயங்காலம் ரிலீஸ் ஆகும் டிரைலர்ல தெரிஞ்சுடும் படம் எப்படி வந்திருக்குன்னு. இன்னும் ரிலீசுக்கு 11 நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன்ஸ் சன் பிக்சர்ஸ் ஸ்பீட் பண்ணிருக்காங்க. இந்த படத்தோட ட்ரைலர் 2:57 நிமிடம் னு சொல்லிருக்காங்க.

அப்படியானால் இது தான் சமீபத்தில் வெளியான விஜய் படங்களோட ட்ரைலர்லேயே அதிக நிமிடம் வந்தது.

Related Posts

View all