ஒரே மஜா தான்.. எங்க போறாங்க பாருங்க . பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
பூஜா ஹெக்டே இப்போ ரெண்டு மாசம் ஒர்க்கு லீவ் விட்ருக்காங்க. பாரின் ட்ரிப் கிளம்பிட்டாங்க. அதன்படி முதல் ஸ்டாப் பாங்காக்.
நேற்று மும்பை விமான நிஐயத்துல இருந்து குளம்பிருக்காங்க. இன்னும் ஒரு மாசத்துக்கு பூஜாவை இந்தியாவில் பாக்க முடியாது.
ஒரு மாதம், மூன்று கண்டம், நான்கு ஊர். ஜாலி பண்ணுங்க பூஜா.
லேட்டஸ்ட் கிளிக்ஸ்: