எதே.. பூஜா ஹெக்டே போட்ருக்க handbag 3 லட்சமா? வைரல் போட்டோஸ்..!

எதே.. பூஜா ஹெக்டே போட்ருக்க handbag 3 லட்சமா? வைரல் போட்டோஸ்..!
பூஜா ஹெக்டே தான் இப்போது இருக்கும் ஹீரோயின்களில் ஒரு கிளாஸ் ஆன ஹெரோயின். அவர் வெளியில் செல்லும் பொது அவர் அணியும் உடை, நடை, பாவனையே இதற்கு சாட்சி.

மேலும் பேஷன் உலகில் தனக்கென ஒரு இடம் இவருக்கு உண்டு. தற்போது மும்பையில் இருக்கும் இவர், வெளியில் வரும்போது எடுத்த போட்டோஸ் தான் இணையத்தை கலக்கி உள்ளது.

முழுவதுமாக வெள்ளை உடையில் மிளிர்கிறார். மேலும் இவர் அணிந்த வந்த luxe Louis Vuttion கிராஸ் பாடி பேக் பற்றி தான் சமூக வலைத்தளங்களில் பேச்சு.

ஏனென்றால் இதன் விலை மூன்று லட்சம்.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக அவதாரம் எடுத்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தளபதி விஜயின் பீஸ்ட் பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்த படம் வெளிவந்த பிறகு மீண்டும் தமிழில் பூஜா ஹெக்டே நிறைய படம் நடிக்க வாய்ப்பிருக்கு.

மேலும் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, ராம்சரண், காஜல் நடிக்கும் படத்தில் cameo என நிறைய பெரிய படங்கள் கைவசம் உள்ளன.