குட்டி கவுனில் பிரம்மாண்ட கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா..

Poonam bajwa latest short gown photoshoot

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சேவல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆல் ரவுண்டராக கலக்கி வந்த பூனம் பாஜ்வா,

Poonam bajwa latest short gown photoshoot

சேவல் படத்தைத் தொடர்ந்து, தெனாவெட்டு, துரோகி, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம் என வித விதமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

Poonam bajwa latest short gown photoshoot

பின்னர், படவாய்ப்புகள் குறைய தொடங்கவே, கவர்ச்சி வேடத்திற்கு தாவிய பூனம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா படங்களில், தனது மொத்த அழகையும் காட்டி இளசுகள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.

Poonam bajwa latest short gown photoshoot

மார்க்கெட் இல்லாத காரணத்தால், தனது உச்சக்கட்ட கவர்ச்சியை தனது போட்டோஷூட் புகைப்படங்களை, சமூக வலைதளபக்கங்களில் அள்ளித் தந்து வருகிறார்.

Poonam bajwa latest short gown photoshoot

இலை மறை காய் மறை என ஏதுமின்றி, பாராபட்சம் பாராமல் கண்களை குளிர்வித்து வருகிறார் பூனம் பாஜ்வா.

Poonam bajwa latest short gown photoshoot

Related Posts

View all