கெத்தாவும் இருக்கீங்க அப்புறம்... நடிகை பூர்ணா-வின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

கெத்தாவும் இருக்கீங்க அப்புறம்… நடிகை பூர்ணா-வின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
நடிகை பூர்ணாவை குட்டி அசின் அப்படி தான் கூறி வந்தனர். ஏன் தளபதி விஜயே கூட இவங்கள அசின் மாதிரியே இருக்கீங்க என்று சொன்னது யாராலும் மறக்க முடியாது.

தற்போது வெளியான போட்டோஷூட்ல இவங்க ஸ்டைலாவும் இருக்காங்க, அதே சமயத்தில் ஹாட்டாவும் இருக்காங்க.


