மஹிமா நம்பியார் அழகில் மயங்கி பிரேம்ஜி செய்த காரியம் - போட்டோஸ் ட்ரெண்டிங்..!

மஹிமா நம்பியார் அழகில் மயங்கி பிரேம்ஜி செய்த காரியம் - போட்டோஸ் ட்ரெண்டிங்..!
மஹிமா நம்பியார் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான கதாநாயகி. முக்கியம் அப்டினு சொல்றதை விட தவிர்க்க முடியாத கதாநாயகின்னு சொல்லலாம்.

இவங்க நடிக்கும் எல்லா படமுமே பெர்பார்மன்ஸ் படங்களாக தான் இருக்கும், சின்ன வயசு தான் ஆனால் அம்மா கதாபாத்திரத்தில் கூட நடிச்சுட்டாங்க. அது தான் மற்ற கதாநாயகிகளுக்கு இவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

சமீபத்தில் இவங்க போட்டோ ஒன்னு இணையத்தில் ட்ரெண்டிங். பிளாக் outfitல இரண்டு புகைப்படங்கள் போட்ருக்காங்க, சமூக வலைத்தளங்களில் செம்ம ட்ரெண்டிங்.

மேலும் ரசிகர்கள் தான் அழகுல மயங்கிட்டாங்கன்னா, நடிகர் பிரேம்ஜியும் இவங்களோட அழகில் மயங்கி ஹார்ட் விட்டுட்டு இருக்காரு.
அந்த ட்வீட் தான் வைரல்.
— Mahima Nambiar (@Mahima_Nambiar) May 11, 2022
— PREMGI (@Premgiamaren) May 11, 2022