இயக்குனர் அட்லீக்கு முத்த மழை பொழிந்த ப்ரியா.. போட்டோ வைரல்..!

இயக்குனர் அட்லீக்கு முத்த மழை பொழிந்த ப்ரியா.. போட்டோ வைரல்..!
அட்லீ குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரா உருவெடுத்தவர். தளபதி விஜயை வைத்து மூன்று படங்கள், இப்போ ஷாருக் கான் படம் ப்ரீ-production போயிட்டு இருக்கு.

நேற்று வெளியான ஷாருக் போஸ்டர் கூட அட்லீ படம் தான் என்று பாலிவுட் மீடியா ரிப்போர்ட் பண்ணாங்க. ஒர்கிங் டைட்டில் “lion” அப்டினு வெச்சுக்கறதாகவும் நமக்கு அப்டேட் கிடைத்தது.
அட்லீ - பிரியா அட்லீ இருவரும் நண்பர்களாக, காதலர்களாக இப்போ கணவன், மனைவியாக ரொம்ப பாசமா ரெண்டு பெரும் தங்கள் லைப் என்ஜோய் பண்ணி வர்ராங்க. அப்போப்போ போட்டோ போட்டு 90ஸ் கிட்ஸ காண்டு ஏத்துவாங்க.
அதேபோல் இன்னைக்கும் அட்லீக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு பிக் தன்னோட ட்விட்டர் பக்கத்தில் பதிவு செஞ்சுருக்காங்க பிரியா அட்லீ.

Caption : Up above the world so high 💝
வைரல் ட்வீட்:
Up above the world so high 💝 @Atlee_dir pic.twitter.com/DXEesTDGkB
— Priya Mohan (@priyaatlee) April 8, 2022