ப்ரியா அட்லீயின் செம்ம கியூட்டான போஸ்.. இன்னும் அப்படியே இருக்காங்க..!

ப்ரியா அட்லீயின் செம்ம கியூட்டான போஸ்.. இன்னும் அப்படியே இருக்காங்க..!
இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியாவும் 90ஸ் கிட்ஸ் ஓடிஏ favourite. இப்போவும் கானா காணும் காலங்கள் தொடர்ல எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்காங்க.

கிட்டத்தட்ட அந்த தொடர் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆச்சு. இவங்களோட இன்னும் அந்த இளமைக்கு ரகசியம் தான் என்னனு தெர்ல.

இவங்க ஒருத்தங்க மட்டும் தான் ரொம்ப கம்மி படங்கள் தான் பண்ணிருக்காங்க ஆனாலும் ரசிகர்கள் ரொம்ப அதிகம். என்னதான் இப்போ குடும்பம் னு செட்டில் ஆனாலும் அப்போப்போ போட்டோஸ் இறக்கி ரசிகர்களை குஷி படுத்திட்டு இருகாங்க.

இப்போவும் இவங்க போட்டோவை மொபைல் வால்பேப்பரா வெச்சுட்டு சுத்துற இளைஞர்கள் அதிகம்.
Happy Saturday dear ppl ❤️ pic.twitter.com/voczfmfEjN
— Priya Mohan (@priyaatlee) April 23, 2022