உங்க 'ப்ரா' சைஸ் என்ன ப்ரியா.. இவங்களும் சொல்லிருக்காங்க.. ப்ரியாவின் ரிப்ளை வைரல்..!

Priya Bhavani Bra Epic Reply

உங்க ‘ப்ரா’ சைஸ் என்ன ப்ரியா.. இவங்களும் சொல்லிருக்காங்க.. ப்ரியாவின் ரிப்ளை வைரல்..!

பிரியா பவனி சங்கர் தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி. எந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத அளவு கையில அவ்வளவு படங்கள் வெச்சிருக்காங்க. கிட்டத்தட்ட 9 படங்கள்.

Priya Bhavani Bra Epic Reply

இவங்களும் சமூக வலைத்தளங்களில் ரொம்ப ஆக்ட்டிவா இருக்கிற ஒரு சில பெரிய நடிகைகளில் இவங்களும் ஒருவர்.

சும்மா போட்டோ பதிவிடருது மட்டும் பண்ணாம, அப்போப்போ ரசிகர்களோட சேட் செஷன் வெச்சு அவங்க கேக்குற கேள்விகளுக்கு பதில் கொடுப்பது வழக்கம்.

Priya Bhavani Bra Epic Reply

அந்த சமயத்தில், எல்லா விரலும் ஒரே மாதிரி இருக்காது என்பதற்கேட்ப ஒருத்தன் மட்டும் ரொம்ப ஆபாசமாக “உங்க ‘ப்ரா’ சைஸ் என்ன” அப்டினு கேட்ருக்கான்.

பிரியா இதை ignore பண்ணிட்டு கூட போயிருக்கலாம், ஆனால் இந்த மாதிரி கேள்வி கேட்பவர்களுக்கு தரமான செருப்படி கொடுக்கணும்னு நச் ரிப்ளை ஒன்னு கொடுத்திருக்காங்க.

Priya Bhavani Bra Epic Reply

Related Posts

View all