பதட்டப்படாதீங்க.. சேலைய மறந்துட்டாங்க போல.. பிரியா பிரியா வாரியரின் Hot Pics

ஒரு அடார் லவ் என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ப்ரியா வாரியர். இதில் வரும் ஒரு சீனில் கண் அடிப்பது போல ஒரு காட்சி செம வைரல் ஆகி சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆனது. இதன் மூலம் இந்திய லெவல் பேமஸ் ஆனார்.

இதற்கு முன்னர், Thanaha என்னும் திரைப்படத்தில் ஒரு சாதாரண துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். செக் மற்றும் இஷ்க் என்னும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி, 2 மியூசிக் ஆல்பம் வீடியோக்களில் நடித்தார். இவரது expression மற்றும் போஸ் மூலம் செம பேமஸ் இவர்.

தற்போது தனது கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது செம ஹாட்டாக போட்டோ அப்லோட் செய்துள்ளார்.
