இன்னும் கொஞ்சம் காலத்துக்கு பிரியங்கா மோகன் தான்.. தீயா இருக்காங்க .. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Priyanka Mohan Latest Trending

இன்னும் கொஞ்சம் காலத்துக்கு பிரியங்கா மோகன் தான்.. தீயா இருக்காங்க .. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரியங்கா மோகன் என்னதான் தெலுங்கு சினிமா மூலம் அறிமுகம் ஆனாலும், வெறும் மூன்றே படங்களில் தமிழ் சினிமாவோட முன்னை நாயகி ஆயிட்டாங்க.

Priyanka Mohan Latest Trending

இரண்டு படங்கள் சிவகார்திகேயனோட, 1 படம் சூர்யாவோட, அடுத்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோட. ஒருத்தருக்கு எந்த தொழிலா இருக்கட்டும் வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்.

Priyanka Mohan Latest Trending

டான் படமும் ஹிட் ஆனதுல தமிழ் நடிகைகளில் நீண்ட நாள் கழித்து ஹாட்ரிக் அடிச்ச நாயகி என்ற புகழும் இவங்களுக்கு தற்போது இருக்கு.

Priyanka Mohan Latest Trending

சமீபத்தில் எடுத்த இவங்களோட போட்டோஸ் தான் ட்ரெண்டிங்.

Priyanka Mohan Latest Trending

Related Posts

View all