தமிழ் சினிமா என்ட்ரிக்கு பிறகு கிளாமர் ரூட்டை பிடித்த பிரியங்கா மோகன் ! ஹாட் போட்டோஸ் !

Priyanka mohan red hot dress modern stills

கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி,

Priyanka mohan red hot dress modern stills

தெலுங்கு, தமிழ் மொழி திரையுலகில் கலக்கி வருபவர் நடிகை பிரியங்கா மோகன்.

Priyanka mohan red hot dress modern stills

தமிழ் மொழியில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர்

Priyanka mohan red hot dress modern stills

ஹிட் வரவேற்பை பெற்று வரும் ‘டாக்டர்’ படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

Priyanka mohan red hot dress modern stills

டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா’ பாடல் மூலம்,

Priyanka mohan red hot dress modern stills

திரைப்படம் வருவதற்கு முன்பே, மக்கள் மத்தியில் பரிச்சயம் ஆனவர் பிரியங்கா.

Priyanka mohan red hot dress modern stills

தற்போது, சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா

Priyanka mohan red hot dress modern stills

நடிப்பில் தயாராகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Priyanka mohan red hot dress modern stills

இதனால், கூடிய விரைவில் தமிழ் திரையுலகில் ஒரு மாஸ் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Priyanka mohan red hot dress modern stills

இந்நிலையில், இவரது ஹாட் அண்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்

சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Related Posts

View all