கே.ஜி.எப் - 2 பெஸ்ட்டா? தயவு செய்து விட்ருங்கப்பா கதறிய சூது கவ்வும் பட தயாரிப்பாளர்.. ஆனா சரியா தான் சொல்லிருக்காரு..!

தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பளர்களில் சி.வி.குமாரும் ஒருவர். குறைந்த பட்ஜெட் செலவில் தரமான படங்களை தருவதில் வல்லவர்.

கே.ஜி.எப் - 2 பெஸ்ட்டா? தயவு செய்து விட்ருங்கப்பா கதறிய சூது கவ்வும் பட தயாரிப்பாளர்.. ஆனா சரியா தான் சொல்லிருக்காரு..!

அது போல் இவர் தயாரித்த படங்கள் அட்டகத்தி, பிஸ்சா, சூத்து கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி என அனைத்து படங்களும் தரம். இவர் சமீபத்தில் போட்ட ட்வீட் ஒன்று வைராலகி உள்ளது.

கே.ஜி.எப் - 2 பெஸ்ட்டா? தயவு செய்து விட்ருங்கப்பா கதறிய சூது கவ்வும் பட தயாரிப்பாளர்.. ஆனா சரியா தான் சொல்லிருக்காரு..!

அதாவது அவர் கூறியது,

ஓரு முள்ளும் மலரும் , கல்யாண பரிசு காதலிக்கநேரமில்லை , recently ஆடுகளம் , சூதுகவ்வும் , முண்டாசுபட்டி சதுரங்கவேட்டை , ஜிகர்தண்டா , இன்று நேற்று நாளை , மெட்ராஸ் , ககபோ,தீரன் அதிகாரம் ஒன்று , இறுதிசுற்று , வடசென்னை , ராட்சாசன் , அசுரன் , பரியேறும் பெருமாள் , கைதி சார்பேட்டா பரம்பரை,

கே.ஜி.எப் - 2 பெஸ்ட்டா? தயவு செய்து விட்ருங்கப்பா கதறிய சூது கவ்வும் பட தயாரிப்பாளர்.. ஆனா சரியா தான் சொல்லிருக்காரு..!

ஜெய்பீம், டாணாக்காரன் இதெல்லாத்தையும் விட இந்த mass masala கோலார் தங்க வயல் தான் best of best ணா தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா 🙏🙏🙏🙏

Note : it’s a gud entertainer but not at par to the level of our master crafters is my feel

என்று ட்வீட் செய்துள்ளார்.

கே.ஜி.எப் - 2 பெஸ்ட்டா? தயவு செய்து விட்ருங்கப்பா கதறிய சூது கவ்வும் பட தயாரிப்பாளர்.. ஆனா சரியா தான் சொல்லிருக்காரு..!

இவரின் இந்த குமுறலுக்கு கரணம் கே.ஜி.எப் போன்று எப்போது தமிழ் சினிமா படம் எடுக்கும் என்று நெட்டிசன்கள் கேள்விக்கே இந்த பதில். இந்த படத்தை தமிழ் சினிமா மட்டுமல்லாது அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் இவர் கூறிய இந்த கருத்து சரியே என்று நிறைய பேர் சொல்கின்றனர்.

கே.ஜி.எப் - 2 பெஸ்ட்டா? தயவு செய்து விட்ருங்கப்பா கதறிய சூது கவ்வும் பட தயாரிப்பாளர்.. ஆனா சரியா தான் சொல்லிருக்காரு..!

இருந்தாலும் கே.ஜி.எப் - 2 படத்துடன் பீஸ்ட் வராமல் இருந்திருந்தால் இந்த அளவு சமூக வலைத்தளங்களில் பேசி இருப்பார்கள் என்பது சந்தேகமே.

பீஸ்ட் படத்தை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த கே.ஜி.எப் - 2 படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர் இந்த திடீர் யாஷ் ரசிகர்கள்.

கே.ஜி.எப் - 2 பெஸ்ட்டா? தயவு செய்து விட்ருங்கப்பா கதறிய சூது கவ்வும் பட தயாரிப்பாளர்.. ஆனா சரியா தான் சொல்லிருக்காரு..!

Related Posts

View all