ரிலீஸானது புனீத் ராஜ்குமாரின் கடைசி படம் "ஜேம்ஸ்".. கண் கலங்கிய ரசிகர்கள் வீடியோ வைரல்..

Puneeth Rajkumar James Movie Review

மறைந்த புனீத் ராஜுக்குமாரின் ஜேம்ஸ் படம் ரிலீஸ்.. ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் கொண்டாட்டம்.

கர்நாடக சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் அவர்களின் ஜேம்ஸ் படம் இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டு வருகிறது. ரசிகர்கள் மகிழ்ச்சி கலந்த கண்ணீருடன் படத்தை பார்த்தும் ரசித்தும் வருகின்றனர். புனீத்தின் இழப்பு அவர்களை எப்படி பாதித்துள்ளது என்பதை #JamesHistoricEuphoriaகுள் சென்று பாருங்கள் புரியும்.

அதுவும் இன்று தான் புனீத் ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாள் கூட. அதனால ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக இருக்கிறது.

அவர் பிறந்தநாளை முன்னிட்டும் படம் ரிலீஸ் ஆவதை தொடர்ந்தும் ஒரு கல்லூரி விடுமுறை அளித்துள்ளது. இது அவர் மேல் வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.

Puneeth Rajkumar James Movie Review

மேலும், புனீத் அவர்களை பெரிய திரையில் காண ரசிகர்கள் நேற்று இரவு முதல் காத்திருந்தனர். கர்நாடக மாநிலம் முழுதும் இதே நிலைமை தான்.

Puneeth Rajkumar James Movie Review

புனீத் ராஜ்குமார் அவர்களின் இந்த இன்ட்ரோக்கு தொண்டை கிழிய கத்தாத ரசிகர் ரசிகைகளே இல்லை.

Puneeth Rajkumar James Movie Review

புனீத் என்றாலே action/டான்ஸ் தான். எப்பவும் போல மாஸ் காட்டியிருக்கிறார். அதுவும் இடைவேளையில் வரும் அந்த ஒரு சீன் வேற லெவல்.

Puneeth Rajkumar James Movie Review

படத்தை பற்றி ஒருவர் கூறியது “Lot of emotions carried through out the film !! Watching Appu Boss with Power Packed Action is Magnanimous”

Puneeth Rajkumar James Movie Review

படம் முடிவடைந்ததும் கண் கலங்காத ரசிகர்களே கிடையாது. இந்த படம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. புனீத் ராஜ்குமார் அவர்களுக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதே எங்கள் verdict.

Puneeth Rajkumar James Movie Review

Final Words: Puneeth Rajkumar lives on!!

Related Posts

View all