பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு ரைசா வில்சன் போட்ட நீச்சல் குள போட்டோ..!!

பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு ரைசா வில்சன் போட்ட நீச்சல் குள போட்டோ..!!
ரைசா வில்சன் “FIR” படத்துல அனிஷா கதாபத்திரம் இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு. அப்படி ஒரு பெர்பார்மன்ஸ் குடுத்து இருப்பாங்க.

என்னடா பிக் பாஸ் மூலமா அறிமுகமானாலும், அவருக்கு இன்னொரு பிரேக் தேவைப்பட்டது, அது தான் இந்த FIR படம்.
மேலும் இதுவரை சமீபத்தில் வெளியான படங்களில் வந்த சப்போர்டிங் கதாபாத்திரங்களிலேயே இந்த கதாபாத்திரம் ரொம்ப ஸ்ட்ராங், எல்லாரும் என்ஜோய் பண்ணாங்க.

இப்போ சம்மர் vacation ஜாலியா என்ஜோய் பண்ணிட்டும், நேற்று அவங்களோட பிறந்தநாள் வேற கொண்டடிருக்காங்க.

பான்ஸ் ஒரு பக்கம் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்ல, அவங்களோட நீச்சல் குள போட்டோசை return கிப்ட்டா குடுத்துருக்காங்க. அந்த போட்டோஸ் தான் தற்போது வைரல்.
— Raiza Wilson (@raizawilson) April 10, 2022