VIDEO: காலேஜ் மாதிரி இடங்கள்ல நிச்சயம் பேசவேண்டிய விஷயம் இன்னைக்கு இதுதான்..

College மாதிரி இடங்கள்ல நிச்சயம் பேசவேண்டிய விஷயம் இன்னைக்கு இதுதான்..

முற்போக்காக சிந்தித்து கருத்துக்களை முன்வைக்கும் நடிகர்களில் RJ பாலாஜி மிகவும் முக்கியமானவர்.

VIDEO: காலேஜ் மாதிரி இடங்கள்ல நிச்சயம் பேசவேண்டிய விஷயம் இன்னைக்கு இதுதான்..

இவர் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் சிந்திக்க தூண்டும்.

இவர் தற்போது சமீபத்தில் ஒரு கல்லூரியில் மாணவர்களிடம் பேசிய பேச்சு இணையத்தில் ட்ரெண்டிங்.

VIDEO: காலேஜ் மாதிரி இடங்கள்ல நிச்சயம் பேசவேண்டிய விஷயம் இன்னைக்கு இதுதான்..

அதாவது பெண்கள் இந்த சமூகத்தில் அவர் செய்யும் வேலைகளையே அல்லது செய்யும் செயல்களை வைத்தோ பிற மக்களால் எப்படி judge செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து அவ்வளவு தெளிவாக பேசியுள்ளார்.

VIDEO: காலேஜ் மாதிரி இடங்கள்ல நிச்சயம் பேசவேண்டிய விஷயம் இன்னைக்கு இதுதான்..

Viral Video:

Related Posts

View all