'இப்படி தான் தலைப்பு போடுவீங்களா' நம்பர் 1 நாளிதழை வெளுத்து வாங்கிய RJ பாலாஜி..!

‘இப்படி தான் தலைப்பு போடுவீங்களா’ நம்பர் 1 நாளிதழை வெளுத்து வாங்கிய RJ பாலாஜி..!
இந்த சமூகத்திற்கு தேவையான முற்போக்கான கருத்துக்களை தன் படங்கள் மூலமும், தனக்கு கிடைக்கும் மேடைகளிலும் தைரியமாக பேசுவார்.

அப்படி RJ பாலாஜியின் பேச்சு ஒன்று சர்ச்சையாக வெடித்துள்ளது.
அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா, மன்னன் படங்களில் பெண்களை தவறாக காட்டியுள்ளனர்.. எதனால் என்றும் தெளிவாக ஒரு விளக்கத்தை தந்தார்.

ஆனால் அந்த ஒரு நாளிதழ் அவர் பேசிய அந்த முக்கியமான விசியத்தை தலைப்பாக போடாமல், ரசிகர்கள் RJ பாலாஜியுடன் மோதும் விதத்தில் டைட்டில் போட்டிருந்தனர்.
That Viral Video:
Good one.. College மாதிரி இடங்கள்ல நிச்சயம் பேசவேண்டிய விஷயம் இன்னைக்கு இதுதான்..@RJ_Balaji 👏👏👏 pic.twitter.com/xjXRcXskB1
— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) May 20, 2022