இயக்குனர் ராஜமௌலியின் கனவு கதை.. ப்பா மாஸ்..!!

Rajamouli Rajini Kamal Dream

பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்கு பின் இவர் அடுத்த என்ன பண்ண போகிறார், பாகுபலியை விட பெருசா பண்ண முடியுமா என்ற கேள்விக்கு எல்லாம் RRR படம் மூலம் தன்னுடைய விமர்சகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

எளிமையான கதை களத்தை தன்னுடைய மேக்கிங் மூலம் பிரமாண்டமாக காட்டுவதே ராஜமௌலியின் பலம். அதை தான் இந்த படத்திலும் நிரூபித்துள்ளார்.

அடுத்து இவர் மகேஷ் பாபுவுடன் படம் பண்ணுகிறார். இதற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

Rajamouli Rajini Kamal Dream

இந்த நிலையில் ராஜமௌலி தன்னுடைய கனவு படமான கதை தன்னிடம் ஒரு ஐடியாவாக உள்ளது என்று சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

அதாவது இவருக்கு ரஜினியை நாயகனாகவும், கமலை வில்லனாகவும் வைத்து ஒரு கதை இருக்கிறதாம்.

Rajamouli Rajini Kamal Dream

இவர்கள் இருவரும் சம்மதிக்கும் நிலையில் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் காத்திருக்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

View all